Sridhar Raj Sampath Kumar Archive

Tamil Twitter Lingo

If you find yourself lost when people use abbreviated tags in Tamil tweets. Following list might be helpful

#TL Time Line. Its the feed on your home page.
#OPU ஒண்ணுமே பிரியல உலகத்தில
#OSI ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல
#ASUKON அருமையாகச் சொன்னீர்கள், உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி
#ISNKK இதைச் சொன்னால் நம்மை கேனக் கிறுக்கன் அப்படிப்பாங்க